பத்தாம் திருமுறை
1237 பதிகங்கள், 3000 பாடல்கள்
எட்டாம் தந்திரம் - 8. பராவத்தை
 
இக்கோயிலின் காணொலி                                                                                                                 மூடுக / திறக்க


காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.

 
இக்கோயிலின் படம்                                                                                                                              மூடுக / திறக்க
 
பாடல் : 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26


பதிக வரலாறு :

பராவத்தை - அவத்தைகள் எல்லாவற்றிற்கும் மேலே உள்ள அவத்தை. பரம் - மேன்மை. அவத்தை - நிலை. இது மேல், `சுத்தத்தில் சுத்தம்`* எனக் கூறப்பட்ட அவத்தையே யாம். அனைத்து அவத்தைகளிலும் மேலான அவத்தையாதல் பற்றி, முன்மந்திரத்தில் `ஆய்தரு சுத்தமும் தான்வந்தடையுமே`+ எனக் கூறிப் போந்த இயைபு கொண்டு இதனை இங்கு மந்திரங்களால் விரித்துரைக்கின்றார். பரம் பொருளோடு சேர்தலே பராவத்தையாலும் உணர்க.

 
 

Copyright © 2018 Thevaaram.org. All rights reserved.